Description
Short Description:
Bring home the ultimate spiritual purification with our newly redesigned Panchagavya Lamp using the sacred five elements from the cow. This traditional lamp acts as a powerful source of positive energy. When lit, it purifies the air, removes negative vibrations, and fills your sacred space with a serene, homam-like atmosphere.
Significance & Benefits
Spiritual Purification: Lighting this lamp replicates the Divine energy and air-purifying effects of a traditional Yagna or Homam right inside your home.
Clears Negative Energy: Destroys stagnant and negative energies, inviting positive, vibrant, and peaceful aura into your living and working environments.
Eco-Friendly & Natural: Made entirely from organic materials, it leaves no toxic residue behind, supporting a sustainable and eco-conscious lifestyle.
Sacred Plant Nutrition: The residual ash left after the lamp burns down completely is rich in minerals and serves as a highly nutritious, organic bio-manure for your home plants.
Ingredients
Pure Panchagavya Mixture: A sacred blend of Cow Dung, Cow Urine, Cow Milk, Cow Curd, and Cow Ghee ensure a smooth, clean burn and a deeply soothing fragrance.
Directions for Use & Safety Guidelines
Fill the lamp with cow ghee or sesame (gingelly) oil and use a cotton wick. Always place the Panchagavya Lamp on a plate before lighting it. The lamp burns down completely along with the oil, transforming into sacred ash.
Safety Precaution: Keep the lamp away from all flammable materials. Maintain a safe distance and never leave a burning lamp unattended. Handle with care.
பஞ்சகவ்ய விளக்கு
கோமாதாவின் ஐந்து புனிதக் கூறுகளைக் கொண்டு, தனித்துவமான புதிய வடிவமைப்புடன் ஆன்மீகப் பெருமையோடு இந்த பஞ்சகவ்ய விளக்கை’ வடிவமைகப்பட்டுள்ளது.
நேர்மறை ஆற்றலை அள்ளித்தரும் பேராற்றல் மிக்கது இந்த விளக்கு. இதனை இல்லங்களில் ஏற்றி வழிபடும் போது, சுற்றுப்புறக் காற்று தூய்மையடைவதுடன், தீய அதிர்வுகள் யாவும் மறைந்து, உங்கள் பூஜை அறையே ஒரு ஹோம குண்டத்தின் புனிதத் தன்மையையும் சாந்தத்தையும் பெறுகிறது.
முக்கிய சிறப்புகள் மற்றும் மகத்துவம்
இல்லத்திலேயே ஒரு மங்கள யாகம்: இந்த ஆன்மீக விளக்கை ஏற்றுவது, உங்கள் இல்லத்தின் உள்ளேயே ஒரு மங்களகரமான ஹோமம் வளர்ப்பதால் ஏற்படும் தெய்வீக அதிர்வுகளை தருகிறது.
எதிர்மறை சக்திகளின் நாசம்: தேங்கி நிற்கும் தீய சக்திகளை வேரோடு அழித்து, நீங்கள் வாழும் இடத்திலும் தொழில் புரியும் இடத்திலும் ஒரு புதிய சுறுசுறுப்பையும், அமைதியையும், மனநிறைவையும் நிலைநிறுத்துகிறது.
இயற்கையானது: இரசாயனக் கலப்புகள் இல்லாமல் உருவானதால், இது சுற்றுச்சூழலுக்கு எவ்வித நச்சுப் புகையையும் தராது. இயற்கையோடு இயைந்த ஒரு தூய்மையான ஆன்மீக வாழ்விற்கு வழிவகுக்கிறது.
விளக்கு முற்றிலும் எரிந்து குளிர்ந்த பின் எஞ்சியிருக்கும் புனிதமான சாம்பல் (விபூதி), மண்ணிற்கு வளம் சேர்க்கும் தாதுக்கள் நிறைந்தது. இதனை உங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு இடுவதன் மூலம் அவை செழித்து வளரும் மாபெரும் இயற்கை உயிர் உரமாக மாறுகிறது.
தயாரிப்பு மூலப்பொருட்கள்
பஞ்சகவ்யக் கூட்டு: பசுவின் சாணம், கோமியம், பசுவின் பால், தயிர் மற்றும் பசு நெய் ஆகிய ஐந்து தெய்வீகப் பொருட்களின் செம்மையான கூட்டுத் தயாரிப்பு. இது விளக்கு எவ்வித தடையுமின்றி சீராக எரியவும், உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் பக்தி நறுமணத்தைப் பரப்பவும் துணைபுரிகிறது.
பயன்படுத்தும் முறை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள்:
பஞ்சகவ்ய விளக்கிள் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி கொண்டு தீபமேற்றவும்.
வைக்கும் முறை: இந்த விளக்கு முற்றிலும் எரியும் தன்மை கொண்டது என்பதால், இதனை ஏற்றுவதற்கு முன் இதன் அடியில் எப்போதும் ஒரு தட்டை வைக்க வேண்டும்.
இயற்கையின் நிறைவு: எண்ணெயுடன் சேர்ந்து விளக்கும் முழுமையாக எரிந்து, இறுதியில் ஒரு புனிதமான பஸ்பமாக (சாம்பல் உரமாக) மாறும் அற்புதம் கொண்டது.
பாதுகாப்பு எச்சரிக்கை: எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களிலிருந்து தூரமாக வைத்து விளக்கேற்றவும்.


